பச்சைக் கீரை வகைகள் நன்மைகள் மற்றும் பயன்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் தினமும் உணவில் கண்டிப்பாக பச்சை கீரையை ஏதாவது ஒரு கீரை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள் கீரை இல்லாத உணவு குப்பைக்கு சமம் என்பார்கள் அந்த வகையில் கீரையின் உடைய நன்மைகள் என்ன கீரை எதற்கு பயன்படுகிறது என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம் பாருங்கள்.
கீரை வகைகள் நன்மைகள்
1. விட்டமின்கள் அதிகரிக்கும் மற்றும் மினரல்கள் அதிகரிக்கும்.
2. ரத்தக் கொழுப்பையும் சர்க்கரையின் அளவுகளையும் இது குறைகிறது.
3. கீரை வகைகளில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது.





















