நீர் கடுப்பு அகல என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ முறை | சிறுநீர் போனால் எரிச்சலை குணப்படுத்தும் முறை

நீர் கடுப்பு அகல என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ முறை | சிறுநீர் போனால் எரிச்சலை குணப்படுத்தும் முறை :-

சிறுநீர் கழித்தால் எரிச்சலாக இருக்கிறது என்ன செய்வது என்று சொல்லக்கூடிய ஒவ்வொருவரும் இதை செய்யுங்கள். கண்டிப்பாக நீர்க்கடுப்பு அகலும் எளிமையான வீட்டு மருத்துவம் இந்த முறையை பல பேருக்கு தெரியாது அதனால்தான் இந்த பதிவில் நாம் தெளிவாக அதை பற்றி பார்க்க போகின்றோம். எளிமையாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் முறை இந்த மருத்துவத்தை எடுத்துக் கொள்ளலாம் எந்த விதமான பக்க விளைவும் கிடையாது 100% நன்மைகளை மட்டுமே கொடுக்கக்கூடிய இயற்கை மருத்துவ முறை நீர்க்கடுப்பு அகல.

மூலப் பொருள்:-

புதினாவின் தண்டுகளையும் இலைகளையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் தேன் எலுமிச்சை சாறு பிழிந்து இரவிலும் அதிகாலையிலும் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகளும் புழுக்கள் நீங்குவதுடன் காய்ச்சல் நீர்க்கடுப்பு அகலும்

விளக்கம்:-

எளிமையாக ஒவ்வொருவரும் இதை வீட்டிலேயே செய்து குடிப்பதன் மூலமாக வயிற்றில் இருக்கக்கூடிய கிருமிகள் அழிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் வயிற்றில் நீண்ட நாட்கள் புழுக்கள் இருந்தால் அதுவும் அழிக்கப்படுகிறது அது மட்டுமல்லாமல் நீர் கடுப்பு சிறுநீர் போனால் எரிச்சல் வலி இருக்கக்கூடியவர்கள். இதை குடிப்பதன் மூலமாக கண்டிப்பாக ஒரு நல்ல மாற்றத்தை காண முடியும் நம் வீட்டிலேயே செய்து குடிக்கக்கூடிய அருமையான வீட்டு மருத்துவ முறையை நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதை கண்டிப்பாக அனைவரும் பயன்படுத்தி பயன் பெற வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top