துலாம் ராசி டிசம்பர் 2025 மாதம் ராசி பலன் / Thulam Rasi 2025 December Month Rasi palan in Tamil

துலாம் ராசி டிசம்பர் 2025 மாதம் ராசி பலன் / Thulam Rasi 2025 December Month Rasi palan in Tamil

  • துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ராசிபலன் எப்படி இருக்கும் என்றால் உண்மையிலேயே இந்த மாதம் உங்களுக்கு ஒரு சிறப்பான மாதமாக இல்லை அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் ஏனென்றால் பொருள் நஷ்டங்கள் ஏற்படக்கூடிய மாதமாகவும் மற்றும் பல பேருக்கு ஏமாற்றங்கள் இந்த மாதம் நிச்சயமாக ஏற்படும் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்களில் அதேபோல கண் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவு இருக்கு ஒரு சிலருக்கு உடல்ரீதியான பாதிப்பால் சுகமின்மையும் நிச்சயமாக நிகழப்போகிறது அதேபோல மன நிம்மதி கண்டிப்பாக இழக்க கூடிய மாதமாக இந்த மாதம் உங்களுக்கு உண்டு
  • துலாம் ராசியில் பிறந்தவர்களினுடைய வார்த்தைகள் இந்த மாதம் பார்த்து பேசுவது சிறப்பு குறிப்பாக குடும்பத்தில் தேவையில்லாத மனக்கசப்புகள் ஏற்படக்கூடிய மாதமாகவும் வருமானத்தைப் பொறுத்த வரைக்கும் நிச்சயமாக வருமானம் குறைவு ஏற்படக்கூடிய மாதமாக தான் இந்த மாதம் உங்களுக்கு இருக்கு.
  • கவர்மெண்ட் அதிகாரிகளால் அதாவது அரசு அதிகாரிகளால் விரோதங்களும் தேவையில்லாத பகை சச்சரவுகள் திருடு போதல் அதேபோல பண விரயங்கள் இதுபோன்ற விஷயங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கு அதனால் பேசும் போதும் பழகும் போதும் பார்த்து பழகுவது என்பது சிறப்பானதாக இருக்கும் பார்த்து பேசுவது என்பது சிறப்பானதாக இருக்கும்.
  • ஒரு சிலருக்கு இடம் மாற்றங்கள் தொழிலில் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அலைச்சல்களால் உடல் ரீதியான தொந்தரவுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கு ஒரு சிலர் குடும்பத்தை பிரிந்து வெளியூர் சென்று வேலை பார்க்கக் கூடிய சூழ்நிலைகளும் குடும்பத்தை விட்டு பிரியக்கூடிய சூழ்நிலைகளும் ஏற்படும் வேலை தொழில் இல்லாதவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிக அளவிற்கு பணக்கஷ்டம் போன்றவைகள் அவபோது ஏற்படும் தொழில் மாற்றங்கள் நிச்சயமாக நடக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top