தீராத நோய் தீர்ந்து போக சக்தி வாய்ந்த ராமர் மந்திரம்.
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படுகின்ற தீராத நோய் எதுவாக இருந்தாலும் சரி அல்லது நோய் வருவதற்கான அறிகுறிகள் இருந்தாலும் சரி இந்த மந்திரத்தை சொல்வதால் கண்டிப்பாக தீராத நோயும் தீர்ந்து போகும் ராமரினுடைய மகா மந்திரம்.
இந்த மந்திரத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேரும் சொல்லலாம் எப்போதெல்லாம் கஷ்டங்கள் வருகிறதோ அப்போதெல்லாம் இந்த மந்திரத்தை நீங்கள் உங்கள் வாயால் பயன்படுத்தலாம்.
தீராத நோய் தீர ராமர் மந்திரம்
ஓம் க்ரீம் அச்சுதா அனந்தா கோவிந்தா.
இந்த மந்திரத்தை சொல்வதன் மூலமாக உங்களுடைய கஷ்டங்கள் விளங்கும் நோய் தீரும் நோய் வராமல் பாதுகாப்பாக இருக்க முடியும் எந்த ஒரு கஷ்டமான நேரங்களிலும் இந்த மந்திரத்தை பயன்படுத்துவதன் மூலமாக உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும்.