தலைவலி நீங்க இதை செய்யுங்கள் / கடுமையான தலைவலி நீங்க என்ன செய்வது மறக்காமல் இதை செய்து பாருங்கள் தலைவலி பறந்து போகும்
தலைவலி என்று இருக்கக்கூடிய இளைஞர்களுக்கும் சரி வயதானவர்களுக்கும் சரி அதிக அளவு ஏற்படுகிறது. காரணம் அதிக அளவு மன அழுத்தத்தை அனுபவிக்கின்றார்கள் அதனால் அவர்கள் தலைவலி ஒற்றைத் தலைவலி தலைபாரம் பின் மண்டை வலி இதுபோன்ற பல விஷயங்களை ஒரு மனிதன் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் இதற்கு காரணம் மன அழுத்தம்.
ஒரு நபருக்கு தலைவலி ஏற்படும் போது அந்த தலைவலி நீங்க அவன் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கப் போகின்றோம் வாருங்கள் பார்க்கலாம்.
மூலப் பொருள்
மஞ்சளை வேப்ப எண்ணையில் தேய்த்து நெருப்பில் கொளுத்தவும். அப்போது புகை வரும். அந்தப் புகையை மூக்கு வழியாக உள் இழுத்தாள், தலைவலி நீங்கும்.





















