சிரங்கு வந்தவர்களுக்கு மேலே இருக்கக்கூடிய அந்த சிரங்கு உதிர என்ன செய்ய வேண்டும் என்று குழம்பி போய் இருக்க கூடிய அத்தனை பேருக்குமே நம் முன்னோர்கள் வீட்டு வைத்தியத்தை சொல்லி வைத்திருக்கின்றார்கள் இதை செய்தால் கண்டிப்பாக சிரங்கு உதிர்ந்து விடும். வாருங்கள் எளிமையான வீட்டு மருத்துவ முறையை பார்ப்போம்.
மூலப் பொருள்
பாகல் இலை சாற்றில் காசி கட்டியை கரைத்து சிரங்கின் மேல் தடிப்பாக தடவி வந்தால் ரத்தம் சுத்தமாகி சிரங்கு உதிர்ந்து விடும்.





















