சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / sathayam natchathiram :-
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம் சதயம் நட்சத்திரம் என்பது ஒரு எடக்கு மடக்கான நட்சத்திரம் எப்போது சந்தோஷமாக இருப்பார்கள் எப்போது கோபப்படுவார்கள் என்று யாருக்கும் தெரியாத நிலை அவர்களுக்கே ஏற்படும் அந்த வகையில் இதுவரை எத்தனையோ துன்பங்களை நீங்கள் அனுபவித்திருந்தாலும் இனிவரும் காலம் உங்களுக்கு சந்தோசம் நிறைந்ததாக வாழ்க்கையில் வளர்ச்சிகள் ஏற்பட வேண்டும் என்றால் நீங்கள் கண்டிப்பாக உங்களுடைய கடவுளை உங்களுக்கென்று இருக்கக்கூடிய கடவுளை நீங்கள் வணங்க வேண்டும் இந்த பதிவில் அதை தெளிவாக பார்க்கலாம்.
சதயம் நட்சத்திரம்
ஸ்ரீ சிவபெருமான்
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் சிவபெருமான் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய கடவுள் சிவபெருமான் கண்டிப்பாக நீங்கள் சிவபெருமானை வழிபட வேண்டும் குறிப்பாக பிரதோஷ காலங்களில் சிவபெருமான் வழிபாடு என்பது உங்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சிகளை கொடுக்கும் ஒரு முறை நீங்கள் சிவபெருமானுக்கு வில்வயில்லை சாத்தி வேண்டிக்கொண்டால் அடுத்த 24 மணி நேரத்தில் உங்களுடைய துன்பங்கள் தீர்ந்து உங்களால் ஒரு மாற்றத்தை காண முடியும்
சதையும் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஓம் சிவ பெருமான்