கேழ்வரகு நன்மைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் கண்டிப்பாக வாரத்திற்கு இரண்டு முறை கேழ்வரகு எடுத்துக் கொள்ள வேண்டும் இதை சாப்பிடுவதால் நம்முடைய உடலுக்கு பலவகையான நன்மைகள் கிடைக்கின்றன அதில் சில முக்கியமான நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் கேழ்வரகு நன்மைகள் பயன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
கேழ்வரகு நன்மைகள்
1. ரத்த கொழுப்பை குறைக்க கேழ்வரகு உதவுகிறது
2. உடல் சோர்வை நீக்க கேழ்வரகு உதவுகிறது.
3. ஜீரண சக்தி அதிகரிக்க கேழ்வரகு உதவுகிறது.
4. தாய்ப்பால் அதிகம் சுரப்பதை உறுதிப்படுத்த மற்றும் தாய்ப்பால் அதிகம் சுரக்க கேழ்வரகு உதவுகிறது.





















