குரு பெயர்ச்சி சனி பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி ஆகியவற்றுக்கு மட்டும் வெகு விமர்சையாக கோவில்களில் வழிபாடு செய்கின்றோம் மற்ற கிரகங்களுக்கு ஏன் அதுபோல் ஒன்றும் செய்வதில்லை காரணம் என்ன.?Guru peyarchi , sani peyarchi , ragu kethu peyarchi palangal enna

குரு பெயர்ச்சி சனி பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி ஆகியவற்றுக்கு மட்டும் வெகு விமர்சையாக கோவில்களில் வழிபாடு செய்கின்றோம் மற்ற கிரகங்களுக்கு ஏன் அதுபோல் ஒன்றும் செய்வதில்லை காரணம் என்ன.?

மற்ற கிரகங்களுக்கு நாம் ஏன் விமர்சையாக செய்வதில்லை குரு பெயர்ச்சி சனி பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சிகளுக்கு மட்டும் நாம் ஏன் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றோம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். இதை முழுமையாக படித்தால் உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும் நாம் ஏன் குரு பெயர்ச்சிக்கும் ராகு கேது பெயர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றோம் என்று.

 

குரு பெயர்ச்சி சனி பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சிக்கு நாம் ஏன் முக்கியத்துவம் கொடுக்கின்றோம் அதேபோல மற்ற கிரகத்துக்கு நாம் ஏன் முக்கியத்துவம் அதிகமாக கொடுப்பதில்லை என்பதை பற்றி பார்ப்போம் :-
குரு ஒரு வருடத்திற்கு ஒருமுறை பெயர்ச்சியாகும், சனி இரண்டு வருடத்திற்கு ஒருமுறை பெயர்ச்சியாகும், ராகு கேது 18 மாதங்களுக்கு ஒருமுறை பின்னோக்கி நகரும். மற்ற கிரகங்கள் மாதம் பயிற்சியாகும் ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களுக்கும் முக்கியத்துவம் தான் என்னிடம் குரு சனி ஆகிய இரு கிரகங்களின் நிலை நமது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால் அவை பெயர்ச்சியாகும் போது அதிகமான இறை வழிபாடு செய்கின்றோம் நாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top