குரு காரகத்துவம் பலன்கள் / Guru Karagathuvam palangal in Tamil

 

குரு காரகத்துவம் பலன்கள் / Guru Karagathuvam palangal in Tamil

 

குருவின் காரகத்துவங்கள்

 


1) புத்திரர்கள், பணம், தனம், யாகம்
கிரக காரகத்துவம்


2) ஞானம், ஞான உபதேசம், அறிவுரை, ஆலோசனை, அஷ்டமா சித்திகள்


3) உடல்நலம், உத்தம குணம், செல்வாக்கு ,உயர் அந்தஸ்து


4) யோகப் பயிற்சி,ஆசிரியர்தொழில், வேத சாஸ்திர அறிவு


5) தெய்வதரிசனம் ,தீர்த்த யாத்திரை, ஆசார அனுஷ்டானங்கள்


6) முனிவர்கள், யானை குதிரை போன்ற வாகனங்கள்


7) பிராமண தன்மை


8) ராஜதந்திரம் ,ராஜ பதவி,அரச சேவை


9) அதிகாரப் பொறுப்பு ஞாபகசக்தி, வேதமந்திரங்கள்


10) ஆன்மீகப் பணிகள்


11) அறநிலை துறை


12) நீதித்துறை, நிதித்துறை


13) இனிப்பு சுவை, தேன், கடலை,ஜீரகம், வெல்லம்


14) மதபோதகர்


15) புஷ்பராகம்


16) மூளை வயது உடல் தசை


17) தங்கம்,தங்க நகை வியாபாரம்


18) சமஸ்கிருத மொழி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top