கும்பம் ராசியில் பிறந்த பெண்ணுக்கு பொருந்தக்கூடிய ஆண் ராசி / பெண் திருமண ராசி பொருத்தம்.
கும்பம் ராசியில் பிறந்த பெண் உங்களுக்கு பொருத்தமான ஆண் ராசியில் பிறந்த ஒருவரை திருமணம் செய்து கொள்ளலாம் அதைப்பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் நட்சத்திரப் பொருத்தம் தெரியவில்லை பேரின் அடிப்படையில் ராசி மட்டும் எனக்கு தெரியும் என்று சொன்னால் தாராளமாக நீங்கள் இதை பயன்படுத்தலாம் உங்களுடைய ராசி கும்பம் என்று ஒரு பெண் பிறந்திருந்தால் உங்களுக்கு பொருத்தமான ஆண் ராசி என்ன என்பதை வாருங்கள் பார்க்கலாம்.
கும்பம் ராசியில் பிறந்த பெண்ணுக்கு பொருந்தக்கூடிய ஆண் ராசி மீனம் ராசி