குடல் கிருமிகள் எளிமையாக வெளியேற்றுவது எப்படி / குடல் கிருமிகள் வெளியேற என்ன செய்ய வேண்டும்.?
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளும் சரி பெரியவர்களும் சரி அதிக அளவு வெளியில் உண்பதால் வயிற்றில் அதிக அளவு கிருமிகள் சேர்ந்து விடுகின்றன. இதனால் வயிற்று உபாதை வயிற்றுப்போக்கு பசியின்மை இதுபோன்ற பல இன்னல்களை ஒரு மனிதன் சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றான். அந்த வகையில் குடலில் இருக்கக்கூடிய கிருமிகளை நாம் எப்படி வெளியேற்றுவது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கலாம்.
மூலப்பொருள்
மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்து தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்து விட்டு, பாத்திரத்தில் தங்கி உள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பை சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறிவிடும். துர்நாற்றம் நீங்கும்.





















