கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து கொள்ள விரும்புகின்றேன்.?
கழுத்தில் ருத்ராட்சம் அணிய விரும்புகின்றேன் இது எனக்கு நல்லதா இது எனக்கு பலன் கொடுக்குமா என்ற சந்தேகம் பல பேருக்கு இருக்கும் இந்த பதிவில் அதைப் பற்றி தான் பார்க்க போகின்றோம். ருத்ராட்சம் அணிந்தால் தான் எனக்கு சிவனின் உடைய அருள் கிடைக்குமா என்று கேள்வி உங்களுக்குள் எழலாம் அது உண்மையா இல்லையா என்பதை பற்றி பார்ப்போம்.
கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து கொள்ள விரும்புகின்றேன்.?
கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து கொள்ள விரும்புகின்றேன் என்ன செய்வது எனக்கு பலன் கொடுக்குமா என்று கேட்டால் அதற்கு நம்பிக்கை அவ்வளவு தான் ருத்ராட்சம் என்பது நம்பிக்கை அவ்வளவு தான்.
ருத்ராட்சம் அணிந்தாலும் அணியாவிட்டாலும் சிவபெருமானினுடைய அருளும் அன்பும் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும் அதுவும் நீங்கள் மனதார சிவபெருமானை வணங்கும்போது உங்களுக்கு அவரினுடைய அருளும் ஆசீர்வாதமும் கண்டிப்பாக கிடைக்கும்