கரையான் தொல்லையிலிருந்து விடுபட இதர பூச்சிகள் நம்முடைய கட்டைப் பகுதியான இருக்கக்கூடிய பொருட்களை பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
வேப்ப எண்ணையில் பஞ்சில் நனைத்து சுவரில் இருக்கக்கூடிய படங்கள் சுற்றி கட்டையின் மீது தடவலாம் அல்லது கரையான் எங்கெல்லாம் அரிக்கப்படுகிறது அங்கெல்லாம் தடவுவது வந்ததன் மூலமாக பூச்சி அண்டாமல் பாதுகாக்கப்படும்