கடகம் ராசி டிசம்பர் 2025 மாதம் ராசி பலன் / Kadagam Rasi 2025 December Month Rasi palan
- கடக ராசி நண்பர்களுக்கு இந்த டிசம்பர் மாதம் ராசிபலன் எப்படி இருக்கும் என்றால் இந்த மாதம் கடகம் ராசியில் பிறந்தவர்களுக்கு உடல் உறுதியான தொந்தரவுகள் இருக்கக்கூடும் மற்றும் பகைவர்களால் தேவையில்லாத மன சங்கடங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கு அது மட்டுமல்லாமல் அரசு அதிகாரிகளால் தொல்லைகள் ஏற்படக்கூடிய மாதமாகவும் மற்றும் செலவுகள் அதிகரிக்கக் கூடிய மாதமாகவும் வருமானங்கள் மற்ற மாதங்களை விட இந்த மாதத்தில் நிச்சயமாக உங்களுக்கு குறைவானதாகவே இருக்கும் பண இழப்புகளும் குடும்பத்தில் ஆதரவு போன்றவைகள் இந்த மாதம் உங்களுக்கு ஏற்படக்கூடிய மாதமாக அமைகிறது.

- கடக ராசியில் பிறந்தவர்களுக்கு உங்களுடைய பிள்ளைகளால் அவ்வபோது மன சங்கடங்கள் ஏற்படக்கூடிய மாதமாகவும் கோபங்கள் அதிகரிக்க கூடிய மாதமாகவும் நோய் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதால் உடலில் கவனங்கள் தேவை மற்றும் மாதங்களை விட இந்த மாதம் கொஞ்சம் உடல் சோர்வோடு காணப்படுபவர்கள் திருடு போவதற்கான வாய்ப்புகள் உண்டு கோபத்தை குறைத்துக் கொள்வது சிறப்பானதாக இருக்கும் ஆனால் குடும்பத்தால் உங்களுக்கு நிச்சயமாக ஆதரவு கிடைக்கும்.
- கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் குருவால் மன சங்கடங்களும் மனக்குழப்பங்களும் நிம்மதியின்மையும் அலைச்சல்களால் ஏற்படுகின்ற மனசோர்வுகளும் உடல் சோர்வுகளும் அரசாங்கத்தால் தடைகளும் ஏற்படக்கூடிய மாதமாகவே இந்த மாதம் உங்களுக்கு அமைகிறது ஆதலால் எந்த ஒரு காரியம் செய்தாலும் எனக்கு நடக்கவில்லையே என்று வருத்தப்பட வேண்டாம் இந்த மாதம் உங்களுக்கு அப்படித்தான் இருக்கும்.











