கடகம் ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் மற்றும் கடகம் ராசியில் பிறந்தவர்கள் ராசி அதிபதி யார்
கடகம் ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் சந்திரன் ஒவ்வொரு கடக ராசியில் பிறந்த அன்பு நண்பர்களும் வணங்க வேண்டிய கடவுள் சந்திர பகவான் சந்திரனுக்கே உரித்தானவர் யார் என்று பார்த்தால் முருகர் கண்டிப்பாக கடகம் ராசியில் பிறந்தவர்கள் முருகரை வழிபாடு செய்வது சிறப்பு அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு சிவன் கோவில்களிலும் சந்திர பகவான் ஒருவர் சில இருக்கும் அவருக்காக விளக்கில் தீபம் ஏற்றிய அவரை வழிபாடு செய்வதன் மூலமாக சகல நன்மைகளும் உங்களைத் தேடி வந்து ஒரு நல்ல மன கஷ்டங்களை நீக்கி ஒரு வளர்ச்சியை கொடுப்பார்.
கடகம் ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் சந்திர பகவான் ராசியின் அதிபதி முருகர்