உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி மற்றும் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு எந்த எழுத்தில் தொடங்கும் பெயர் வைத்தால் சிறப்பு.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு என்ன பெயர் எந்த எழுத்தில் தொடங்கும் பெயர் வைத்தால் சிறப்பானதாக இருக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்க போகின்றோம். பாருங்கள் உத்தராடம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு எந்த எழுத்தில் தொடங்கும் பெயர் வைக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு எந்த எழுத்தில் தொடங்கும் பெயர் வைக்க வேண்டும்.
பே, போ , ஜ, ஜி
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு மேலே சொல்லப்பட்டுள்ள நான்கு எழுத்துக்களில் ஏதாவது ஒன்றில் தொடங்கும் பெயர் வைப்பது சிறப்பு




















