உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதை பற்றி பார்க்க போகின்றோம். நீண்ட நாட்களாக திருமணம் நடக்கவில்லை என்ன செய்வது யாரை வழிபாடு செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களை உங்களுக்கான பதிவு தான் இது உங்களுக்கு உண்டான கடவுள் ஒருவர் இருக்கிறார் அவரை வழிபாடு செய்வதன் மூலமாக மட்டுமே எளிதில் திருமண தடைகள் நீங்கி திருமணம் நடக்கும் வாருங்கள் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிதேவதை யார் என்பதை பார்க்கலாம்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்.
ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க ஸ்ரீ மகா ஈஸ்வரர் சிவபெருமானின் அவதாரம் அவரை வழிபாடு செய்ய வேண்டும் குறிப்பாக அவருக்கு விளக்கு ஏற்றி திருமண தடையை நீக்கி வைக்கும்படி வழிபாட்டு செய்வதன் மூலமாக கூடிய விரைவில் நல்ல வரணும் உங்களுக்கு அமையும் திருமண தடை நீங்க திருமணம் நடக்கும்