இரவில் தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்
இன்றைய காலகட்டத்தில் இரவு நேரத்தில் தூங்குவது என்பது மிகவும் சவாலான விஷயமாக இன்றைய இளைஞர்கள் மத்தியிலும் சரி வயதானவர்கள் மத்தியிலும் சரி மிகப்பெரிய ஒரு போராட்டமாக இருந்து கொண்டிருக்கிறது பகலெல்லாம் உறக்க நிலை ஏற்படும் இரவில் உறக்கம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்க கூடிய அத்தனை பேருக்கும் இந்த பதிவு ஒரு சமர்ப்பணம் இரவு நேரத்தில் தூக்கம் வரவில்லை என்ன செய்வது என்பதை பற்றி இனி கவலைகள் வேண்டாம் இதை செய்தால் போதுமானது இரவில் நீங்கள் எதிர்பார்த்த நிம்மதியான தூக்கத்தை உங்களால் பெற முடியும். இது நூறு சதவீதம் இயற்கை முறையில் நாம் வீட்டில் இருக்கக்கூடிய பொருளை வைத்து செய்யக்கூடிய ஒன்றாகும்.
நல்ல தூக்கம் வர என்ன செய்யவேண்டும்.
இரவில் நல்ல தூக்கம் வர சிறிது சீரகத்தை நன்கு வறுத்து பொடி செய்து அதை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நல்ல நித்திரை வரும்.