ஆயில்யம் நட்சத்திரம் குணங்கள் / Aayilyam Natchathiram Kunangal ( Character) in tamil

 

ஆயில்யம் நட்சத்திரம் குணங்கள் / Aayilyam Natchathiram Kunangal ( Character) in tamil

ஆயில்யம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்:



நல்ல பேச்சாற்றல் உடையவர்கள்.



சுல்வி அறிவில் மேம்பட்டவர்கள்.


அழகிய விழிகளை கொண்டவர்கள்.


நயம்பட பேசுவதில் வல்லவர்கள்.



பெற்றோர்களின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.


மற்றவர்களின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்கள்.



கடினமான உழைப்பை கொண்டவர்கள்.



உருவத்தோற்றத்தை கொண்டு இவர்களின் திறமைகளை எடைப்போட முடியாது.


மனதில் பட்டதை செய்யக்கூடியவர்கள்.


மன வலிமையையும், உடல் வலிமையும் கொண்டவர்கள்.



இயற்கையை அதிகம் விரும்பக்கூடியவர்கள்.



எந்த காரியத்திலும் நிதானமாக செயல்படக்கூடியவர்கள்.


பயணங்களின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.



பேச்சுவன்மை உடையவர்கள்.



சஞ்சல மனப்பான்மை கொண்டவர்கள்.


எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள்.



ஒரே நேரத்தில் பல செயல்களை செய்து முடிக்கக்கூடியவர்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top