அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க எந்த கடவுளை வணங்க வேண்டும் என்பதை பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் நீண்ட நாட்கள் திருமணமாகவில்லை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்க கூடிய அஸ்வினி நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் கண்டிப்பாக உங்களுக்கு உண்டான அதிதேவதை வணங்குவதன் மூலமாக வெகு விரைவில் திருமணம் தடைகள் நீங்கி திருமணம் நடக்கும்.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள்.
ஸ்ரீ சரஸ்வதி தேவி
ஸ்ரீ சரஸ்வதி தேவிக்கு தினமும் விளக்கேற்றி வணங்குவதன் மூலமாக திருமண தடைகள் நீங்கி எளிதில் திருமணம் நடக்கும்