அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த கடவுளை வணங்குவதன் மூலமாக அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு கடவுள் இருக்கின்றார் அந்த கடவுளை அந்த நட்சத்திரக்காரர்கள் வணங்குவதன் மூலமாக அவர்களுக்கு நன்மைகளை கிடைக்கும். அந்த வகையில் இன்று இந்த பதிவில் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் என்ன அதிர்ஷ்டம் தரக்கூடிய கடவுள் என்ன என்பதை பற்றி தெளிவாக பார்ப்போம்.
கஷ்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ காயத்ரி தேவி இந்த கடவுளை நீங்கள் தினந்தோறும் வணங்கி வந்தால் உங்கள் வாழ்க்கையில் நிகழக்கூடிய எல்லா துன்பங்களும் விலகி ஒரு நல்ல நிலைமைக்கு வருவீர்கள் எந்தவித சந்தேகமும் வேண்டாம். கண்டிப்பாக அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காயத்ரி தேவியை வணங்க வேண்டும் வாரத்திற்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒருமுறை ஸ்ரீ காயத்ரி தேவி திருக்கோவிலுக்கு சென்று அவர்களை வணங்க வேண்டும். ஒருவேளை கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றால் கண்டிப்பாக தினம் தோறும் உங்கள் பூஜை அறையில் ஸ்ரீ காயத்ரி தேவியின் உடைய புகைப்படம் வைத்து தினம்தோறும் வணங்கி வந்தால் மிகப்பெரிய மாற்றத்தை உங்களால் காண முடியும்.