அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Anusham Natchathiram Favorable Kadavul :-
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப் போகின்றோம். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வம் ஒன்று உள்ளது அதை தான் நீங்கள் வணங்க வேண்டும். எத்தனையோ கடவுளை நீங்கள் வணங்கி இருப்பீர்கள் ஆனால் உங்களுக்கென்று இருக்கக்கூடிய அதி தேவதையை நீங்கள் மறந்திருப்பீர்கள் அதனால் உங்களுக்கு பல நன்மைகள் நடைபெறுவதில் தடைகள் ஏற்பட்டு இருக்கலாம். அந்த வகையில் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் என்ன என்பதை தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்கப் போகின்றோம் பாருங்கள்.
அனுஷம் நட்சத்திரம்
ஸ்ரீ லட்சுமி நாராயணர்
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ லட்சுமி நாராயணர் இந்த லட்சுமி நாராயணரை நீங்கள் வணங்குவதன் மூலமாக உங்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கும் ஆயிரம் கடவுளை வணங்கினாலும் உங்களுக்கென்று அவதரித்த கடவுள் ஸ்ரீ லட்சுமி நாராயணர் வாழ்க்கையில் இந்த கடவுளை நீங்கள் வணங்காமல் இருக்கவே கூடாது. இத்தனை நாள் தெரியாமல் இருந்திருந்தாலும் பரவாயில்லை என்று உங்களுக்கு தெரிந்து விட்டது அல்லவா, அதனால் இனி வாரம் தோறும் ஸ்ரீ லட்சுமி நாராயணர் கோவிலுக்கு செல்ல வேண்டும் அல்லது உங்கள் வீட்டிலேயே ஸ்ரீ லட்சுமி நாராயணர் புகைப்படத்தை வைத்து வழிபட வேண்டும். இதனால் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் மறந்துவிடாதீர்கள் அனுஷம் நட்சத்திரக்காரர்களை.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ லட்சுமி நாராயணர்.